திருமணத்துக்கு சம்மதம் சொன்ன பிரபல நாயகி!


திருமணத்துக்கு சம்மதம் சொன்ன பிரபல நாயகி!
x
தினத்தந்தி 17 Jan 2019 7:21 AM GMT (Updated: 17 Jan 2019 7:21 AM GMT)

இதுவரை திருமணத்தை பற்றி கேள்வி கேட்டால், ‘டென்ஷன்’ ஆகிற அந்த பிரபல நடிகை, இப்போது திருமணத்துக்கு சம்மதம் சொல்லி விட்டாராம்.

மாப்பிள்ளை பற்றி அவர் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லையாம். “அம்மாவுக்கு பிடித்து இருந்தால் போதும். அவங்க சொல்கிற மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள தயார்” என்று கூறிவிட்டாராம். அதனால், மாப்பிள்ளை வேட்டையை தீவிரப்படுத்தி இருக்கிறார், நடிகையின் தாயார்!

Next Story