சினிமா துளிகள்

கவர்ச்சி நடிகையின் அடுத்த தயாரிப்பு! + "||" + The next product of the glamor actress

கவர்ச்சி நடிகையின் அடுத்த தயாரிப்பு!

கவர்ச்சி நடிகையின் அடுத்த தயாரிப்பு!
கதாநாயகியாக இருந்து கவர்ச்சி நடிகையாக மாறிய இரண்டெழுத்து நடிகை ஏற்கனவே சொந்த படம் தயாரித்தார். அந்த படம் தோல்வி அடைந்து விட்டது.
துவண்டு போகாத அவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழி படங்களிலும் ஓய்வு இல்லாமல் இரவு-பகலாக நடித்தார். அந்த பணத்தை கொண்டு அவர் மீண்டும் சொந்த படம் தயாரிக்க இருக்கிறார். ஊர் பெயர்களில் படங்களை இயக்கி வரும் பெரிய டைரக்டர்தான் இயக்குனராம். இந்த படத்துக்கு எந்த ஊர் பெயரை சூட்டுகிறாரோ? இதுவரை வெளியில் சொல்லவில்லை!