பறந்து கொண்டேயிருக்கும் வாரிசு நடிகை!


பறந்து கொண்டேயிருக்கும் வாரிசு நடிகை!
x
தினத்தந்தி 17 Jan 2019 9:40 AM GMT (Updated: 17 Jan 2019 10:08 AM GMT)

சென்னைக்கும், ஐதராபாத்துக்கும் இடையே சமீபகாலமாக அடிக்கடி பறக்கும் கதாநாயகி, அந்த வாரிசு நடிகைதான்.

தமிழ் படங்களில் முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடிக்கும் அந்த நடிகை, தெலுங்கு படங்களிலும் அதேபோல் பிரபல நாயகர்களுடன் மட்டுமே ஜோடியாக நடித்து வருகிறார்.

அவரை ஒரு புதுமுக நாயகனுடன் ஜோடியாக நடிக்க கேட்டார்கள். சம்பளம் அதிகமாக கொடுப்பதாக இருந்தால், நடிக்கிறேன் என்றாராம். பட அதிபரும் அதிக சம்பளம் கொடுத்து தனது படத்துக்கு அந்த நடிகையை ஒப்பந்தம் செய்து இருக்கிறார்!

Next Story