சினிமா துளிகள்

கராத்தே வீரர் கதாநாயகன் ஆனார் + "||" + Karate player Became the hero

கராத்தே வீரர் கதாநாயகன் ஆனார்

கராத்தே வீரர் கதாநாயகன் ஆனார்
குடும்பப்பாங்கான கதைஅம்சத்துடன் உருவாகும் ஒரு படத்துக்கு, ‘தாம்பூலம்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
‘தாம்பூலம்’ படத்தில் கதாநாயகனாக சச்சின் புரோஹித் அறிமுகமாகிறார். இவர், ஒரு கராத்தே வீரர் ஆவார்.

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி படத்தை டைரக்டு செய்பவர், பாரதிராமன். பூங்கோதை தயாரிக்கிறார்.