நகைச்சுவை நடிகருக்கு மணப்பெண் வேட்டை!


நகைச்சுவை நடிகருக்கு மணப்பெண் வேட்டை!
x
தினத்தந்தி 31 Jan 2019 10:05 AM GMT (Updated: 31 Jan 2019 10:05 AM GMT)

தலையை பார்த்தாலே சிரிப்பு வருகிற வித்தியாசமான தலையையும், மேடு பள்ளங்களுடன் கூடிய முகதோற்றத்தையும் கொண்டவர், அந்த இரண்டெழுத்து நகைச்சுவை நடிகர்.

கோடிகளில் சம்பளம் வாங்குவதாக பேசப்படும் இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. மணப்பெண் வேட்டை சமீபத்தில் தொடங்கியது.

இந்த தகவலை கேள்விப்பட்டு அவரை மணந்து கொள்ள நிறைய மணப்பெண்கள் விண்ணப்பம் செய்கிறார்களாம். வருங்கால துணைக்கு சவுகரியமான பெண்ணை தேர்வு செய்ய முடிவு செய்திருக்கிறார், நடிகர்! 


Next Story