‘அங்காடி’ நடிகையின் ரகசிய திட்டம்!


‘அங்காடி’ நடிகையின் ரகசிய திட்டம்!
x
தினத்தந்தி 6 Feb 2019 10:16 AM GMT (Updated: 6 Feb 2019 10:16 AM GMT)

‘அங்காடி’ நடிகை வெற்றிகரமான பெயரை தன் பெயராக கொண்ட கதாநாயகனுடன் காதல் வளர்த்து வந்தார்.

‘அங்காடி’ நடிகை திடீரென்று தன் காதலை அவர் முறித்துக் கொண்டார். தமிழ், தெலுங்கு என 2 மொழி படங்களிலும் இரவு-பகலாக நடித்து வந்த அவர், விரைவில் திருமணம் செய்து கொண்டு திரையுலகை விட்டு விலக முடிவு செய்து இருக்கிறாராம்.

மணமகன் அவருடைய காதலரா, இல்லை வேறு நபரா? என்பதை அவர் ‘சஸ்பென்ஸ்’ ஆக வைத்து இருக்கிறார்!

Next Story