ரசூல் பூக்குட்டியின் `ஒரு கதை சொல்லட்டுமா?'

x
தினத்தந்தி 28 March 2019 10:00 PM GMT (Updated: 28 March 2019 11:48 AM GMT)


`ஒரு கதை சொல்லட்டுமா?' என்ற படத்தில் ரசூல் பூக்குட்டி நடிக்கிறார்.
ஆஸ்கார் விருது பெற்ற படத்தொகுப்பாலர் ரசூல் பூக்குட்டி முதன்முதலாக ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு, `ஒரு கதை சொல்லட்டுமா?' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
கேரள மாநிலம் திருச்சூரில் நடக்கும் பூரம் திருவிழா காட்சிகளை படமாக்கும் ஒரு ஒளிப்பதிவாளரை பற்றிய கதை, இது!
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © The Thanthi Trust Powered by Hocalwire