சினிமா துளிகள்

300 திரையரங்குகளில் ஜி.வி.பிரகாஷ் படம் + "||" + GV Prakash movie in 300 theaters

300 திரையரங்குகளில் ஜி.வி.பிரகாஷ் படம்

300 திரையரங்குகளில் ஜி.வி.பிரகாஷ் படம்
ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ள ‘வாட்ச்மேன்’ படம், கோடை விடுமுறை விருந்தாக குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் தயாராகி இருக்கிறது.
சம்யுக்தா ஹெக்டே கதாநாயகியாக நடித்து இருக்கிறார். யோகி பாபு, நகைச்சுவை வேடத்தில் வருகிறார்.

ஒரு சுட்டி நாயின் சாகசங்களும், துணிச்சலும் மிகுந்த படம், இது. தமிழ் புத்தாண்டு விருந்தாக, 300 திரையரங்குகளில் இந்த படம் திரைக்கு வர இருக்கிறது!