சினிமா துளிகள்

டாப்சி நடித்த வேடத்தில், தமன்னா! + "||" + Tamanna in the role of Tapsee

டாப்சி நடித்த வேடத்தில், தமன்னா!

டாப்சி நடித்த வேடத்தில், தமன்னா!
டாப்சி கதாநாயகியாக நடித்த வேடத்தில், தமன்னாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது.
ஆந்திராவில் கடந்த ஆண்டு திரைக்கு வந்து வெற்றி பெற்ற தெலுங்கு படங்களில், ‘ஆனந்தோ பிரம்மா’ என்ற படமும் ஒன்று. இந்த படத்தை தமிழில், ‘ரீமேக்’ செய்கிறார்கள். தெலுங்கு படத்தில் டாப்சி கதாநாயகியாக நடித்து இருந்தார்.

அவர் நடித்த வேடத்தில், தமிழில் தமன்னாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெறுகிறது!