பிரிந்தது போல் ஒரு காதல் ஜோடி!


பிரிந்தது போல் ஒரு காதல் ஜோடி!
x
தினத்தந்தி 23 April 2019 12:06 PM GMT (Updated: 23 April 2019 12:06 PM GMT)

ஒரு டைரக்டரின் பெயரையும், அப்பாவின் பெயரையும் தனது பெயராக இணைத்துக் கொண்டிருப்பவர் அந்த இளம் காதல் நாயகன்.

ஒரு டைரக்டரின் பெயரையும், அப்பாவின் பெயரையும் தனது பெயராக இணைத்துக் கொண்டிருக்கும் அந்த இளம் காதல் நாயகனுக்கும், பிரியமான நடிகைக்கும் இடையே காதல் இருந்து வருவது தெரிந்த சங்கதி. இருவருக்குமே பட வாய்ப்புகள் குறைந்ததற்கு அவர்களின் காதலும் ஒரு காரணம் என்று கருதப்படுகிறது.

அதனால் 2 பேரும் பிரிந்து இருப்பது போல் காட்டிக் கொள்கிறார்கள். இரண்டு பேரும் நடித்து சம்பாதித்தபின், தகுந்த நேரம் பார்த்து தங்களின் காதலையும், திருமண தகவலையும் அறிவிப்பார்களாம்! ( ‘ஐடியா’ நன்றாகத்தான் இருக்கிறது!)

Next Story