`சின்னதம்பி' ரீமேக் ஆகுமா?


`சின்னதம்பி ரீமேக் ஆகுமா?
x
தினத்தந்தி 25 April 2019 11:15 PM GMT (Updated: 25 April 2019 10:39 AM GMT)

பிரபு-குஷ்பு ஜோடியாக நடித்து, பி.வாசு டைரக்‌ஷனில் வெளிவந்த `சின்னதம்பி' படம், ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

`சின்னதம்பி'  படத்தை `ரீமேக்' செய்தால் எப்படி யிருக்கும்? என்று குஷ்புவிடம் கேட்கப்பட்டது. ``சின்னதம்பி, மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம். அந்த படத்தின் உச்சக்கட்ட காட்சி, `நந்தினி' என்ற என் கதாபாத்திரத்தின் மீது வைக்கப்பட்டு இருந்தது.

வேறு எந்த கதாநாயகனாக இருந்தாலும் அதற்கு சம்மதிக்க மாட்டார்கள். பிரபு பெருந்தன்மையுடன் எனக்கு விட்டுக் கொடுத்தார். ``ரீமேக் செய்தால் நந்தினி கதாபாத்திரத்துக்கு கதாநாயகி கிடைப்பார்கள். பிரபுவும், மனோரமாவும் நடித்த கதாபாத்திரங்களுக்கு வேறு யாரையும் நினைத்துப் பார்க்க முடியாது'' என்று குஷ்பு கூறினார்!

Next Story