சினிமா துளிகள்

டிரைலர் கார்னர் : பாரத் + "||" + Displays in a variety of appearances

டிரைலர் கார்னர் : பாரத்

டிரைலர் கார்னர் : பாரத்
பலவிதமான தோற்றங்களில் காட்சி தருகிறார்
சல்மான் கான், கத்ரினா கைப், திஷா பதானி ஆகியோர் நடித்து அலி அப்பாஸ் ஸாபர் இயக்கி இருக்கும் படம் பாரத். இந்த படத்தின் டிரைலரில் சல்மான்கான் பல காலங்களில் வாழும் பலவிதமான தோற்றங்களில் காட்சி தருகிறார்.

இதனால் சல்மான் கானின் ரசிகர்கள் குஷியாகி உள்ளனர். இந்த படத்தின் டிரைலர் பெருவாரியான ரசிகர்களால் ரசிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் வெளியாக இருக்கும் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை டிரைலர் ஏற்படுத்தியுள்ளது.