சினிமா துளிகள்

உலகம் சுற்றிய திரிஷா! + "||" + Trisha around the world

உலகம் சுற்றிய திரிஷா!

உலகம் சுற்றிய திரிஷா!
திரிஷா ஏறக்குறைய உலகம் முழுவதும் சுற்றி வந்து விட்டார்.
வழக்கமாக கோடை காலத்தில் திரிஷா ஏதாவது ஒரு வெளிநாட்டுக்கு சென்று விடுவார். இந்த கோடைகால பயணமாக அவர் தாயார் உமாகிருஷ்ணன் மற்றும் தோழிகளுடன் பாங்காக் சென்று இருந்தார். அங்கேயே தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

பாங்காக்கில் ஒரு வாரம் தங்கியிருந்து விட்டு, அவர் சென்னை திரும்பினார். `பரமபத விளையாட்டு' படத்தில் நடித்து முடித்த திரிஷா அடுத்து, 2 புதிய தமிழ் படங்களில் நடிக்க சம்மதித்து இருக்கிறார்!