சினிமா துளிகள்

பட வேட்டையில், ‘டாப்’ நடிகை! + "||" + 'Top' actress in movie search!

பட வேட்டையில், ‘டாப்’ நடிகை!

பட வேட்டையில், ‘டாப்’ நடிகை!
தமிழ்-தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானவர் ‘டாப்’ நடிகை.
தமிழ்-தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமான ‘டாப்’ நடிகை, மும்பை சென்று இந்தி பட வேட்டையில் இறங்கினார். அவருடைய முயற்சிக்கு நல்ல பலன் கை மேல் கிடைத்தது. மளமள வென்று மூன்று இந்தி படங்களில் நடிக்கும் வாய்ப்பை அவர் கைப்பற்றினார்.

இந்தி படங்களில் நடித்தாலும் அவரால் தமிழ், தெலுங்கு பட உலகை மறக்க முடியவில்லையாம். மறுபடியும் தெற்கு நோக்கி வலைவீசி இருக்கிறார். இங்கே இதுவரை எந்த மீனும் அவருடைய வலையில் சிக்கவில்லை. இருப்பினும், ‘டாப்’ நடிகை தன் முயற்சியை கைவிடவில்லையாம்!


தொடர்புடைய செய்திகள்

1. அழகும், நடிப்பும் இருந்தும்...
‘காதலில்...’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர், அந்த ‘சு’ நடிகை. நல்ல அழகு, நடிப்பு திறமை இருந்தும் ஏனோ அவரால் முன்னணி கதாநாயகியாக வர முடியவில்லை.
2. நண்பர்களுடன் ஆலோசனை!
வட சென்னையை சேர்ந்த அந்த நடிகை அழகாகவே இருக்கிறார். நடிப்பிலும் சோடை போகவில்லை. திறமையாக நடிக்கிறார். என்றாலும் அவருக்கு புது பட வாய்ப்புகள் மிக குறைவாகவே வருகிறதாம்.
3. ‘பதி’ நடிகரின் சம்பளம், ரூ.12 கோடி!
‘பதி’ நடிகர் வரிசையாக வெற்றி படங்களை கொடுத்தாலும், தனது சம்பளத்தை உயர்த்தாமல், ரூ.3 கோடி மட்டும் வாங்கி வந்தார்.
4. நம்பிக்கையுடன் ஒரு நாயகன்!
சொந்த படம் எடுத்து சூடு போட்டுக்கொண்ட கதாநாயகர்கள் வரிசையில், முருக கடவுளின் பெயர் கொண்ட நாயகனும் சேர்ந்து இருக்கிறார்.