மெலிந்த நாயகியும், பரிதாபப்படும் நாயகனும்...!


மெலிந்த நாயகியும், பரிதாபப்படும் நாயகனும்...!
x
தினத்தந்தி 11 Jun 2019 5:15 PM IST (Updated: 11 Jun 2019 5:15 PM IST)
t-max-icont-min-icon

விரதம் இருந்து, இரவு பகலாக உடற்பயிற்சி செய்து எடையை குறைத்தார் ‘ஷ்கா’.

தனது ஒல்லியான உடல் அழகை மனதுக்கு பிடித்த தெலுங்கு நாயகன் பாராட்டுவார் என்று ‘ஷ்கா’ எதிர்பார்த்தாராம். ஆனால், அந்த நாயகனோ பாராமுகமாக இருக்கிறாராம். அதோடு, “அந்த கதாநாயகி முன்பு மப்பும் மந்தாரமுமாக அழகாகவே இருந்தார். உடல் எடையை குறைத்தபின், அந்த அழகெல்லாம் காணாமல் போய்விட்டது” என்று பரிதாபப்படுகிறாராம். (அதைக்கேட்டு நாயகி விம்முகிறாராம்!)
1 More update

Next Story