கவர்ச்சியாக ஆடியது ஏன்?


கவர்ச்சியாக ஆடியது ஏன்?
x
தினத்தந்தி 18 Jun 2019 5:52 PM IST (Updated: 18 Jun 2019 5:52 PM IST)
t-max-icont-min-icon

‘பையா’ நடிகை ஒரு கவர்ச்சி நடனம் ஆடியிருக்கிறார்.

‘நம்பர்-1’ நடிகை கதாநாயகியாக நடித்து வரும் ஒரு படத்தில், ‘பையா’ நடிகை ஒரு கவர்ச்சி நடனம் ஆடியிருக்கிறார். இதுபற்றி ‘பையா’ நடிகையிடம் கேட்டால், “நான் அவருக்காக கவர்ச்சி நடனம் ஆடவில்லை. ஹீரோவுக்காகவே ஆடினேன். இதுபற்றி நான் கவலைப்படவில்லை. ஒரு பெரிய நடிகருக்காக, அவர் மீது நான் வைத்திருக்கும் மரியாதைக்காகவே கவர்ச்சி நடனம் ஆடினேன்” என்று விளக்கம் சொல்கிறார்!
1 More update

Next Story