சினிமா துளிகள்

`கபீர்சிங்’குக்கு கிடைத்த வரவேற்பு! + "||" + Welcome to KabirSingh

`கபீர்சிங்’குக்கு கிடைத்த வரவேற்பு!

`கபீர்சிங்’குக்கு கிடைத்த வரவேற்பு!
`அர்ஜுன் ரெட்டி’ என்ற தெலுங்கு படம் `பாகுபலி’யைப்போல் இந்தியா முழுவதும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆந்திராவில் மட்டும் ரூ.50 கோடி வசூல் செய்தது. இந்த படம், `கபீர்சிங்’ என்ற பெயரில் இந்தியில் தயாராகி வெளிவந்து இருக்கிறது. அதில், ஷாகித் கபூர் கதாநாயகனாக நடித்து இருக்கிறார்.

`கபீர்சிங்’ (இந்தி) படம், உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியாவில் மட்டும் ஒரேநாளில், ரூ.21.5 கோடி வசூல் செய்து இருக்கிறது. உலகம் முழுவதும் ஒரேநாளில், ரூ.25 கோடி வசூல் செய்து இருக்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. ஷாகித் கபூருக்கு மெழுகுச் சிலை
பாலிவுட்டில் ‘இஸ்க் விஸ்க்’ திரைப்படத்தின் மூலமாக 2003-ம் ஆண்டு நடிகராக அறிமுகமானவர் ஷாகித் கபூர்