சினிமா துளிகள்

“கதாநாயகனாகத்தான் நடிப்பேன்!” + "||" + "I will play the hero!"

“கதாநாயகனாகத்தான் நடிப்பேன்!”

“கதாநாயகனாகத்தான் நடிப்பேன்!”
ஒரு காலத்தில் சூப்பர் நடிகர்களுக்கு இணையான நட்சத்திர அந்தஸ்து பெற்ற அந்த ‘ஆட்டக்கார’ நாயகன் இதுவரை 49 படங்களில் நடித்து இருக்கிறார்.
50-வது படத்திலும் கதாநாயகனாகத்தான் நடிப்பேன் என்று ஒற்றைக்காலில் நிற்கிறார், அவர்.

அவரை, ஒரு இரண்டாம் பாக படத்தில் குணச்சித்ர வேடத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்கிறார், ஒரு பிரபல டைரக்டர். அவர் வருகிறார் என்றாலே ஓடி ஒளிகிறார், அந்த முன்னாள் நாயகன்!