ரூ.30 லட்சம் சம்பளம் கேட்கிறார்!


ரூ.30 லட்சம் சம்பளம் கேட்கிறார்!
x
தினத்தந்தி 18 July 2019 10:00 AM GMT (Updated: 18 July 2019 10:00 AM GMT)

வெற்றியை பெயராக வைத்திருக்கும் கதாநாயகனுக்கு ஜோடியாக ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார், அந்த மும்பை நடிகை.

இவரை ஒரு புதிய படத்தில் ஒப்பந்தம் செய்வதற்காக ஒரு தயாரிப்பாளர் அணுகினார். அவரிடம் ரூ.30 லட்சம் சம்பளம் கேட்டாராம், அந்த நடிகை.

‘அது’ ஆசை அல்ல. ..பேராசை...என்கிறார், அந்த நடிகையை வைத்து படம் தயாரிக்க வந்த தயாரிப்பாளர்!

Next Story