சினிமா துளிகள்

ஒரு பாட்டுக்கு ஆடுகிறார்! + "||" + Aishwarya Rai is Dancing for a song!

ஒரு பாட்டுக்கு ஆடுகிறார்!

ஒரு பாட்டுக்கு ஆடுகிறார்!
உலக அழகி ஐஸ்வர்யாராய், ‘இருவர்’ என்ற படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகமானார்.
ஐஸ்வர்யாராய் இதுவரை 5 தமிழ் படங்களில் நடித்து இருக்கிறார்.முதல் முறையாக அவர் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க சம்மதித்து இருக்கிறார். 

அந்த படத்தில் அவர் சிரஞ்சீவிக்கு ஜோடியாக அறிமுகம் ஆகிறார். இதையடுத்து அவர், ‘ராவோட சண்ட மாமா’ என்ற தெலுங்கு படத்தில், ஒரு பாட்டுக்கு மட்டும் நடனம் ஆட சம்மதித்துள்ளார்!

தொடர்புடைய செய்திகள்

1. ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் 2 வேடங்களில் ஐஸ்வர்யாராய்
‘பொன்னியின் செல்வன்’ வரலாற்று நாவல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் படமாகிறது. ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக எடுக்கின்றனர். இந்த படத்தில் நடிக்க அனைத்து மொழிகளில் இருந்தும் 14 முன்னணி நடிகர்-நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
2. ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிப்பது பெருமை - ஐஸ்வர்யாராய்
கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ வரலாற்று நாவலை படமாக்கும் முயற்சியில் மணிரத்னம் ஈடுபட்டு உள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...