சினிமா துளிகள்

“இலவசமாக நடிக்க தயார்!” + "||" + For free Ready to cast

“இலவசமாக நடிக்க தயார்!”

“இலவசமாக நடிக்க தயார்!”
பரட்டை தலைமுடியை வைத்தே நகைச்சுவை செய்து வரும் நடிகர், தனது சம்பளத்தை ரூ.15 கோடியாக உயர்த்தி விட்டார்.
தனது ‘மார்க்கெட்’ உயர்வதற்கு காரணம், ‘நம்பர்-1’ நடிகைதான் என்று நம்புகிறார். அவரை காதலிப்பது போல் நடித்த படத்துக்கு பிறகே தனது மார்க்கெட் உயர்ந்ததாக கருதுகிறார். அதனால், அந்த நடிகைக்கு ஜோடியாக நடிக்க ஒரு பட வாய்ப்பு வந்தால், அதில் இலவசமாக நடிக்க தயார் என்று கூறுகிறார்!