சினிமா துளிகள்

ஓய்வே இல்லாமல், ‘பதி’ நடிகர்! + "||" + Actor without rest

ஓய்வே இல்லாமல், ‘பதி’ நடிகர்!

ஓய்வே இல்லாமல், ‘பதி’ நடிகர்!
‘பதி’ நடிகர் ஓய்வே இல்லாமல் நடிக்கும் அளவுக்கு படங்கள் வைத்து இருக்கிறார்.
‘பதி’ நடிகர் நடித்து வெளிவரும் பெரும்பாலான படங்கள் வெற்றி பெறுவதால், அவருக்கு சாப்பிடவும், தூங்கவும் முடியாத அளவுக்கு கைவசம் படங்கள் வைத்து இருக்கிறார்.

இந்த நிலையில், ஒரு தெலுங்கு பட அதிபர் ‘பதி’ நடிகரிடம், ‘கால்ஷீட்’ கேட்டு தினமும் நடையாய் நடக்கிறார். அவரிடம், “சார் என்னை கொஞ்ச நேரம் தூங்க விடுங்க” என்று கெஞ்சினாராம், ‘பதி!’