எச்.வினோத் கதையில் ஹிப்ஹாப் ஆதி!


எச்.வினோத் கதையில் ஹிப்ஹாப் ஆதி!
x
தினத்தந்தி 16 Aug 2019 8:55 AM GMT (Updated: 16 Aug 2019 8:55 AM GMT)

எச்.வினோத் டைரக்‌ஷனில் வெளிவந்த படம் ‘நேர்கொண்ட பார்வை’.

அஜித்குமார் கதாநாயகனாக நடித்து, எச்.வினோத் டைரக்‌ஷனில் வெளிவந்த ‘நேர்கொண்ட பார்வை’ படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இதையடுத்து ஒரு படத்துக்கு எச்.வினோத் கதை எழுதியிருக்கிறார். அந்த கதையில், ஹிப்ஹாப் ஆதி கதாநாய கனாக நடிக்கிறார்!

Next Story