சினிமா துளிகள்

மலையாள படத்தில், ராஜ்கிரண்! + "||" + Rajkiran in Malayalam movie!

மலையாள படத்தில், ராஜ்கிரண்!

மலையாள படத்தில், ராஜ்கிரண்!
மிக சிறந்த குணச்சித்ர நடிகரான ராஜ்கிரண் முதன் முதலாக ஒரு மலையாள படத்தில் நடிக்கிறார்.
 ‘சைலாக்’ என்று அந்த படத்துக்கு பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. மம்முட்டி கதாநாயகனாக நடிக்கிறார். படப்பிடிப்பு கேரள மாநிலம் கொச்சியில் நடக்கிறது. இது, நெஞ்சை நெகிழ வைக்கும் கதையம்சம் கொண்ட படம். அஜய் வாசுதேவ் டைரக்டு செய்து வருகிறார்!