சினிமா துளிகள்

விடுமுறை நாட்களில் மட்டும்..! + "||" + Nainika is only acting on holidays

விடுமுறை நாட்களில் மட்டும்..!

விடுமுறை நாட்களில் மட்டும்..!
விஜய் நடித்த ‘தெறி’ படத்தில், நடிகை மீனாவின் மகள் நைனிகா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
‘தெறி’  படத்தின் வெற்றி, நைனிகாவுக்கு ஏராளமான புதிய படங்களில் நடிக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்தது.

ஆனால் அந்த வாய்ப்புகளை மீனா ஏற்கவில்லை. நைனிகாவின் படிப்பில் அவர் கவனம் செலுத்தி வருகிறார். விடுமுறை நாட்களில் மட்டும் நைனிகாவை நடிக்க வைப்பது என்று அவர் முடிவு செய்து இருக்கிறார்.