சினிமா துளிகள்

3 வேடங்களில், சந்தானம்! + "||" + Santhanam in 3 roles

3 வேடங்களில், சந்தானம்!

3 வேடங்களில், சந்தானம்!
சந்தானம் 3 வேடங்களில் நடிக்க இருக்கிறார்.
சந்தானம் முதன்முதலாக ஒரு படத்தில், 3 வேடங்களில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை பிரபல எழுத்தாளர் கார்த்திக் யோகி டைரக்டு செய்கிறார். கோட்டப்பாடி ஜே.ராஜேஷ் தயாரிக்கிறார். வெகு விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

படம் 2020-ல் கோடை விருந்தாக திரைக்கு வரும் என்று படக்குழுவினர் கூறுகிறார்கள்!