6 பேய் படங்களில், ஒரு நாயகி!


6 பேய் படங்களில், ஒரு நாயகி!
x
தினத்தந்தி 10 Sep 2019 10:08 AM GMT (Updated: 10 Sep 2019 10:08 AM GMT)

6 பேய் படங்களில் ஒரே கதாநாயகி பேயாக நடிக்கிறாராம்.

தமிழ் திரையுலகுக்கு சமீபகால அறிமுகமாக இறக்குமதியானவர், ‘யா....ந்த். இவருக்கு புது பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கிறதாம். அவர் நடிக்க சம்மதித்த படங்களில், 6 படங்கள், பேய் கதைகள். அந்த 6 படங்களிலும் அவர் பேயாக நடிக்கிறாராம்.

அதனால், இனிமேல் பேய் படங்களில் நடிப்பதில்லை. புதிதாக பேய் பட வாய்ப்புகள் வந்தால் அவைகளை ஏற்பதில்லை என்ற முடிவுக்கு வந்து இருக்கிறார், ‘யா...ந்த்!

Next Story