“இலவசமாக நடிக்க தயார்!”


“இலவசமாக நடிக்க தயார்!”
x
தினத்தந்தி 10 Sept 2019 5:30 PM IST (Updated: 10 Sept 2019 5:30 PM IST)
t-max-icont-min-icon

குளிர்ச்சியான நடிகை ஒரு படத்தில் ‘சிவ’ நடிகருக்கு தங்கையாக நடித்து இருக்கிறார்.

படப்பிடிப்பின்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறதாம். ‘சிவ’ நடிகரின் அடுத்த படத்திலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால், இலவசமாக நடிக்க தயார் என்று அந்த நடிகை சிரித்துக் கொண்டே சொல்கிறாராம்.

அவருடைய சிரிப்புக்கு அர்த்தம் என்ன? என்று படக்குழுவினர் தலைமுடியை பிய்த்துக் கொள்கிறார்கள்!
1 More update

Next Story