சினிமா துளிகள்

கவர்ச்சிக்கு எதிர்ப்பு! + "||" + Resistance to glamor

கவர்ச்சிக்கு எதிர்ப்பு!

கவர்ச்சிக்கு எதிர்ப்பு!
‘அங்காடி’ நடிகை கவர்ச்சியாக நடித்ததற்கு அவருடைய காதல் நடிகர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
‘அங்காடி’ நடிகை ஒரு தெலுங்கு படத்தில் படுகவர்ச்சியாக நடித்து இருக்கிறார். அந்த படத்தின் பாடல் காட்சியில் கவர்ச்சியின் உச்சத்துக்கே போய் இருக்கிறார்.

இதுபற்றி அறிந்த அவருடைய காதல் நடிகர், “இந்த அளவுக்கு ஏன் கவர்ச்சியாக நடித்தாய்?” என்று கேட்டு தகராறு செய்தாராம். “இனிமேல் இப்படி கவர்ச்சியாக நடித்தால் உன்னுடன் பேச மாட்டேன்” என்று எச்சரிக்கையும் விடுத்தாராம்!