‘மனசுக்குள் மழைச்சாரல்’


‘மனசுக்குள் மழைச்சாரல்’
x
தினத்தந்தி 22 Oct 2019 9:17 AM GMT (Updated: 22 Oct 2019 9:17 AM GMT)

‘மனசுக்குள் மழைச்சாரல்’ என்ற பெயரில் ஒரு படம் தயாராகி இருக்கிறது.

உ லகம் வெப்பம் அடைவதை கருவாக வைத்து, ‘மனசுக்குள் மழைச்சாரல்’ என்ற படம் தயாராகி இருக்கிறது. ஆர்.எஸ்.கண்ணன் டைரக்டு செய்ய, திரைநிலா பிலிம்ஸ் தயாரித்துள்ளது. உலகம் வெப்பமாவது, சுற்று சூழல் பாதுகாப்பு, இயற்கை விவசாயம் ஆகிய மூன்றும் கதையில் சொல்லப்பட்டு இருக்கிறது.

கதாநாயகன்-கதாநாயகியாக புதுமுகங்கள் விக்கி, பிரியா ஆகிய இருவரும் நடித்துள்ளனர். திரைக்கதை-வசனம்-தயாரிப்பு-டைரக்‌ஷன்: எஸ்.ஆர்.கண்ணன். படப்பிடிப்பு பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடைபெற்று முடிவடைந்தது.

Next Story