சினிமா துளிகள்

முத்த காட்சிக்கு சம்மதித்த நாயகி! + "||" + heroine agreed to the kiss scene

முத்த காட்சிக்கு சம்மதித்த நாயகி!

முத்த காட்சிக்கு சம்மதித்த நாயகி!
தெலுங்கு பட உலகில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார், வி.தே.கொ.
வி.தே.கொ. ஒரே படத்தில் புகழின் உச்சத்துக்கே சென்று விட்டார். இவர் நடிக்கும் ஒரு புதிய படத்தில் கதாநாயகனும், நாயகியும் உதட்டுடன் உதடு சேர்க்கும் முத்த காட்சி இருக்கிறது.

அந்த காட்சியில் நடிக்க 2 பிரபல நாயகிகள் மறுத்த நிலையில், தமிழ்-தெலுங்கு ஆகிய 2 மொழி படங்களிலும் நடித்து வரும் மூன்றெழுத்து நாயகி முழு மனதோடு சம்மதித்து இருக்கிறாராம்!