சினிமா துளிகள்

மீண்டும் விஜய் ஜோடி! + "||" + Vijay Pair Keerthi Suresh

மீண்டும் விஜய் ஜோடி!

மீண்டும் விஜய் ஜோடி!
விஜய் நடிக்கும் புதிய படத்தில் விஜய்யுடன் மீண்டும் கீர்த்தி சுரேஷ் ஜோடி சேர்கிறார்.
விஜய் நடித்த ‘சர்கார்’ படத்தில், அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார். ‘பிகில்’ படத்தை அடுத்து விஜய் நடிக்கும் புதிய படத்தில் விஜய்யுடன் மீண்டும் கீர்த்தி சுரேஷ் ஜோடி சேர்கிறார். இருவருக்கும் ஜோடிப்பொருத்தம் கச்சிதமாக அமைந்து இருப்பதாலும், கதைப்படி அழகான இளம் கதாநாயகி தேவைப் படுவதாலும் கீர்த்தி சுரேசை தேர்வு செய்து இருப்பதாக டைரக்டர் கூறுகிறார்!

ஆசிரியரின் தேர்வுகள்...