சினிமா துளிகள்

போலீஸ் வேடத்தில் நடிக்க மறுத்த கதாநாயகி! + "||" + Heroine who refused to acting as police

போலீஸ் வேடத்தில் நடிக்க மறுத்த கதாநாயகி!

போலீஸ் வேடத்தில் நடிக்க மறுத்த கதாநாயகி!
கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் ஐந்தெழுத்து நடிகையை ஒரு பெரிய நடிகரின் படத்தில், போலீஸ் வேடத்தில் நடிக்கும்படி கேட்டார்கள்.
“நான் இனிமேல் போலீஸ் வேடத்தில் நடிப்பதாக இல்லை” என்று நடிக்க மறுத்து விட்டார். அவருக்கு பதில் வேறு ஒரு நடிகையை (போலீஸ் வேடத்துக்கு) தேடி வருகிறார்கள்.

“என் கை, கால், இடுப்பு மூன்றையும் அசைத்து ஆடினாலே போதும். ரசிக கண்மணிகள் ஆசையுடன் பார்ப்பார்கள். அதற்கு மேல் ‘ரிஸ்க்’ எடுக்க தேவையில்லை” என்கிறாராம், அந்த ஐந்தெழுத்து நடிகை! 

தொடர்புடைய செய்திகள்

1. ரூ.16 கோடிக்கு வீடு வாங்கிய டைரக்டர்!
டைரக்டர் ஒருவர் ரூ.16 கோடிக்கு வீடு வாங்கியுள்ளார்.
2. மது பழக்கத்துக்கு அடிமையானார்!
மும்பையை சேர்ந்த அந்த ‘வால்’ நடிகை ஒரு காலகட்டம் வரை தமிழ் பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தார்.
3. மீண்டும் நடிக்க வாய்ப்பு தேடுகிறார், லண்டன் நடிகை!
லண்டன் நடிகை சமீபத்தில் குழந்தை பெற்றுக் கொண்டார்.
4. அதிக விலை கொடுத்து வாங்கினார்!
தெலுங்கு ‘சூப்பர் ஸ்டார்’ நடித்த வரலாற்று படம், ஆந்திராவில் மிகப்பெரிய தொகைக்கு வியாபாரம் ஆகியிருக்கிறது.
5. நண்பர்கள் சொன்ன யோசனை!
மேடு பள்ளங்களுடன் முக அமைப்பும், பரட்டை தலையும் கொண்ட அந்த இரண்டெழுத்து நகைச்சுவை நடிகர் காட்டில் விடாத அடைமழை பெய்து வருகிறது.