‘பாகுபலி’க்கு போட்டியாக ஒரு இந்தி படம்!


‘பாகுபலி’க்கு போட்டியாக ஒரு இந்தி படம்!
x
தினத்தந்தி 14 Nov 2019 10:45 PM GMT (Updated: 14 Nov 2019 10:46 AM GMT)

‘பாகுபலி’க்கு போட்டியாக, ‘பானிபட்’ என்ற இந்தி படம் பிரமாண்டமான முறையில் தயாராகி இருக்கிறது.

இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த படம், ‘பாகுபலி.’ பிரமாண்டமான முறையில் தயாரான இந்த படம் வெற்றிகரமாக ஓடியதுடன், வசூலிலும் புதிய சாதனை படைத்தது. இதைத்தொடர்ந்து எல்லா பிரபல டைரக்டர்களும் சரித்திர கதைகளை படமாக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

‘பாகுபலி’க்கு போட்டியாக, ‘பானிபட்’ என்ற இந்தி படம் பிரமாண்டமான முறையில் தயாராகி இருக்கிறது. அதில் அர்ஜுன் கபூர் கதாநாயகனாகவும், கிரிதி சாவ்லோன் கதாநாயகியாகவும் நடித்து இருக்கிறார்கள். ஒரு முக்கிய வேடத்தில், சஞ்சய்தத் நடித்துள்ளார்!

Next Story