கவுதம் கார்த்திக் நிராகரித்த படங்கள்!


கவுதம் கார்த்திக் நிராகரித்த படங்கள்!
x
தினத்தந்தி 22 Nov 2019 10:56 AM GMT (Updated: 22 Nov 2019 10:56 AM GMT)

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இளம் கதாநாயகர்களில் ஒருவர், கவுதம் கார்த்திக். அப்பா கார்த்திக் போல் திறமையான நடிகர்தான். ஆனால், கார்த்திக்கிடம் இருந்த படங்களை தேர்வு செய்யும் திறன், இவரிடம் இல்லை.

கொம்பன், நானும் ரவுடிதான், அரிமாநம்பி ஆகிய படங்களின் டைரக்டர்களும், தயாரிப்பாளர்களும் முதலில், `கால்ஷீட்' கேட்டது, இவரிடம்தான்.

``இதெல்லாம் கதையா? என்று கவுதம் நடிக்க மறுத்து விட்டார். அவர் நடிக்க மறுத்த 3 படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. அதற்காக கவுதம் கொஞ்சம் கூட வருந்தவில்லையாம்!''

Next Story