சம்பளத்தை குறைக்க நிபந்தனை!


சம்பளத்தை குறைக்க நிபந்தனை!
x
தினத்தந்தி 10 Dec 2019 10:28 AM GMT (Updated: 10 Dec 2019 10:28 AM GMT)

‘வாரிசு’ நடிகை தனது சம்பளத்தை ஒரு கோடியே இருபத்தைந்து லட்சமாக உயர்த்தி விட்டார். அவரை ஒப்பந்தம் செய்ய ஒரு தயாரிப்பாளர் சென்றார்.

சம்பளம் தொடர்பாக இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். சம்பளத்தை கொஞ்சம் குறைத்துக் கொள்ளும்படி, தயாரிப்பாளர் கேட்டுக்கொண்டார். அதற்கு ‘வாரிசு’ நடிகை ஒரு நிபந்தனை விதித்தார்.

“ஹீரோவாக அந்த ‘சிவ’ நடிகரை ஒப்பந்தம் செய்யுங்கள். இருபத்தைந்து லட்சத்தை குறைத்துக் கொள்கிறேன்” என்றாராம், ‘வாரிசு.’ இரண்டு பேருக்கும் இடையே என்ன உடன்பாடோ?

Next Story