சினிமா துளிகள்

விலகியதற்கு உண்மையான காரணம்! + "||" + The real reason for quitting! - Amala paul

விலகியதற்கு உண்மையான காரணம்!

விலகியதற்கு உண்மையான காரணம்!
அமலாபால் முதன்முதலாக ஒரு இந்தி படத்தில் நடிக்கிறார். படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.
கதைப்படி, அமலாபால் ஒல்லியாக இருக்க வேண்டும். இதற்காக அவர், இரவு-பகலாக `ஜிம்'முக்கு போய் உடற்பயிற்சி செய்து வருகிறார்.

``மணிரத்னம் இயக்கும் `பொன்னியின் செல்வன்' படத்தில் இருந்து நான் விலகியதற்கு இதுதான் உண்மையான காரணம்'' என்கிறார், அமலாபால்!