சம்பளத்தை உயர்த்தினார்!


சம்பளத்தை உயர்த்தினார்!
x
தினத்தந்தி 4 Feb 2020 9:57 AM GMT (Updated: 4 Feb 2020 9:57 AM GMT)

அடிக்கடி சர்ச்சைக்குள் சிக்கும் வில்லன் நடிகர் தனது சம்பளத்தை ஒரேயடியாக உயர்த்தி விட்டாராம்.

 ஒரு படத்தில் நடிக்க ச ம்பளமாக ரூ.50 லட்சம் இப்போது கேட்கிறாராம். வில்ல திலகமான ‘ராஜ்’ நடிகர் படங்களை குறைத்துக் கொண்டதன் விளைவாக, சர்ச்சை வில்லனை தேடிப்போகும் பட அதிபர்களிடம் அதிக சம்பளம் கேட்டு ஓட வைக்கிறாராம், இன்றைய சினிமாவை புரிந்து கொள்ளாமல்...!

Next Story