நாட்டுக்கோழியும், உற்சாக பானமும்..!


நாட்டுக்கோழியும், உற்சாக பானமும்..!
x
தினத்தந்தி 4 Feb 2020 10:32 AM GMT (Updated: 4 Feb 2020 10:32 AM GMT)

வெற்றியை பெயராக கொண்ட இரண்டெழுத்து நாயகன் படப் பிடிப்பு தளத்திலேயே உற்சாக பானம் அருந்துவதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

படப்பிடிப்பு மாலை 6 மணிக்கு முடிந்ததும் சரக்கும், வறுத்த நாட்டுக்கோழியும் கேரவனில் தயாராக இருக்க வேண்டுமாம். இரண்டெழுத்து நடிகரின் இந்த நிலை கண்டு மனம் வெதும்புகிறார்களாம், அவருக்கு நெருக்கமான உறவினர்கள்!

Next Story