அபிராமி ராமநாதனின் 7 தியேட்டர்கள்!

x
தினத்தந்தி 6 Feb 2020 9:30 PM (Updated: 6 Feb 2020 9:56 AM)


சென்னை நகர தியேட்டர் அதிபர்கள் சம்மேளன தலைவராக இருந்து வருபவர் அபிராமி ராமநாதன்.
அபிராமி ராமநாதன் தனது ‘அபிராமி மெகா மாலை’ இடித்து விட்டு, பிரமாண்டமான 7 தியேட்டர்கள் மற்றும் ஆடம்பர குடியிருப்புகளை கட்டி வருகிறார்.
இந்த வேலைகளுக்கு இடையே அவர், வெப் தொடர்களை தயாரிக்கவும் முடிவு செய்து இருக்கிறார்!
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire