சினிமா துளிகள்

நட்சத்திர கணவரின் கோபம்! + "||" + The angry of the star husband!

நட்சத்திர கணவரின் கோபம்!

நட்சத்திர கணவரின் கோபம்!
ஒரு மலையாள படத்தில் ஜோடியாக நடித்த நஸ்ரியாவும், பகத் பாசிலும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.
திருமணத்துக்குப்பின், நஸ்ரியா நடிக்கவில்லை. 6 ஆண்டுகளுக்கு பிறகு நஸ்ரியா மீண்டும் நடிக்கும் முடிவுடன் இருக்கிறார்.

அவருடைய மறுபிரவேசம், ஒரு மலையாள படத்தின் மூலம் தொடங்குகிறது. இந்த நிலையில் நஸ்ரியாவும், பகத் பாசிலும் பிரிந்து விட்டதாக ஒரு தகவலை யாரோ பரப்பி விட, பகத் பாசில், ‘டென்ஷன்’ ஆகிவிட்டார். ‘‘பொய்யான தகவலை ஏன் பரப்பி வருகிறார்கள்?’’ என்று அவர் தனது கோபத்தை ‘டுவிட்டர்’ மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்!