‘சிவ’ நடிகரின் புதிய கொள்கை!


‘சிவ’ நடிகரின் புதிய கொள்கை!
x
தினத்தந்தி 11 Feb 2020 5:15 AM IST (Updated: 10 Feb 2020 9:12 PM IST)
t-max-icont-min-icon

‘சிவ’ நடிகர் வெற்றி படங்கள் கொடுப்பதற்காகவும், தோல்வி படங்களை தவிர்க்கவும் ஒரு புதிய கொள்கை முடிவெடுத்து இருக்கிறார்.

இனிமேல் பட எண்ணிக்கையை குறைத்து, வருடத்துக்கு 2 படங்களில் மட்டுமே நடிப்பது என்ற முடிவுக்கு அவர் வந்து இருக்கிறாராம்.

அவருக்கு நெருக்கமான நண்பர்கள் கொடுத்த ஆரோக்கியமான ‘ஐடியா,’ இது!
1 More update

Next Story