சினிமா துளிகள்

“கண்ணியமான வேடங்களில் நடிப்பதில் தப்பு இல்லை!” + "||" + There is no danger in playing decent roles

“கண்ணியமான வேடங்களில் நடிப்பதில் தப்பு இல்லை!”

“கண்ணியமான வேடங்களில் நடிப்பதில் தப்பு இல்லை!”
திருமணத்துக்குப்பின் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று சொன்ன ‘ரன்’ நடிகை, சொன்னது போலவே சில வருடங்களாக நடிக்கவில்லை.
மூன்று வருடங்களுக்கு பிறகு அவர் மீண்டும் நடிக்க வந்து விட்டார். ஆனால், அவர் எதிர்பார்த்தது போல் கதாநாயகி வேடம் கிடைக்கவில்லை. அக்காள், அண்ணி, வில்லி வேடங்களே கிடைத்தன.

இருப்பினும், பரவாயில்லை என்று கிடைத்த வேடங்களில் அவர் நடித்து வருகிறார். “கண்ணியமான வேடங்களில் நடிப்பதில் தப்பு இல்லை” என்று கூறி, வருகிற வாய்ப்புகளை எல்லாம் அவர் ஏற்றுக் கொள்கிறார்!