சினிமா துளிகள்

ஆண்ட்ரியாவின் தயக்கம்! + "||" + Andrea's hesitation!

ஆண்ட்ரியாவின் தயக்கம்!

ஆண்ட்ரியாவின் தயக்கம்!
‘வட சென்னை’ படத்தில் ஆண்ட்ரியா படுகவர்ச்சியாகவும், படுக்கை அறை காட்சிகளிலும் நடித்து இருந்தார்.
ஆண்ட்ரியாவுக்கு, அதைத்தொடர்ந்து வருகிற பட வாய்ப்புகள் அனைத்திலும் கவர்ச்சி வேடங்களாகவே இருக்கிறதாம்.

‘‘பெரும்பாலான ரசிகர்கள் என்னை கவர்ச்சியாகவே பார்க்க விரும்புகிறார்கள். நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் வேடங்கள் என்றால் சம்பளத்தை கூட குறைத்துக் கொள்ள தயாராக இருக்கிறேன்’’ என்கிறார், ஆண்ட்ரியா!