நகைச்சுவை வில்லன்!


நகைச்சுவை வில்லன்!
x
தினத்தந்தி 23 Feb 2020 3:30 AM GMT (Updated: 22 Feb 2020 1:01 PM GMT)

‘வெயில்’ படத்தில் வில்லனாக அறிமுகமான ரவிமரியா, விரைவில் திரைக்கு வரயிருக்கும் ‘ஜெயில்’ படத்துடன், 55 படங்களில் நடித்து முடித்து இருக்கிறார்.

சமீபத்தில் திரைக்கு வந்த ‘நான் சிரித்தால்’ படத்தில் நகைச்சுவை வில்லனாக நடித்து, நல்ல பெயர் வாங்கியிருக்கிறார்.

தொடர்ந்து நகைச்சுவை வில்லனாக நடிக்க வேண்டும் என்பதிலும், படம் முழுக்க வரும் நகைச்சுவை வேடங்களில் நடிக்க வேண்டும் என்பதிலும் ஆர்வமாக இருக்கிறார். அதனால் இவரை வெகுவிரைவில், ‘காமெடி’ வேடங்களில் பார்க்கலாம்!

Next Story