அரசியல் படத்தில் நடிக்க மறுத்த நாயகி!


அரசியல் படத்தில் நடிக்க மறுத்த நாயகி!
x
தினத்தந்தி 25 Feb 2020 4:15 AM GMT (Updated: 24 Feb 2020 2:18 PM GMT)

குளிர்ச்சியான நடிகையிடம் போய் ஒரு புதுமுக டைரக்டர் கதை சொன்னார். அது, சாதி வெறி மற்றும் அரசியலை கருவாக கொண்ட கதை. அதில், ‘குளிர்ச்சி’ நடிக்க மறுத்து விட்டார்.

“சாதி, அரசியல் இரண்டும் இல்லாமல் ஒரு கதையை கொண்டு வாங்க. நடித்து தருகிறேன்” என்று கூறி, டைரக்டரை நல்லவிதமாக அனுப்பி வைத்தார், நடிகை! (சிவராத்திரி வந்தது. பனிக்காலம், சிவ சிவா என்று போய் விட்டது!)

Next Story