“ரசிகர்கள் ரசிக்கும் வரை...!”


“ரசிகர்கள் ரசிக்கும் வரை...!”
x
தினத்தந்தி 3 March 2020 10:15 AM GMT (Updated: 2020-03-03T16:30:24+05:30)

திருமணமாகி குழந்தை பெற்ற பிறகும் வளைவு-நெளிவுகளுடன் உடம்பை வசீகரமாக வைத்துக் கொள்ளும் வெகு சில கதாநாயகிகளில், ‘க’ நடிகையும் ஒருவர்.

தற்போதைய கதாநாயகிகளுக்கு இணையாக ஒல்லியான தோற்றத்துடன், கவர்ச்சியாக காணப்படுகிறார்.

“இந்த உடம்பை ரசிகர்கள் ரசிக்கும் வரை நான் கவர்ச்சியாக நடிக்க முடிவு செய்து இருக்கிறேன். ரசிகர்கள் “போதும்” என்று சொல்லும்போது கவர்ச்சியாக நடிப்பதை நிறுத்திக் கொள்வேன்” என்கிறார், அவர்!

Next Story