சம்பளத்தை உயர்த்தினார், அருண் விஜய்!


சம்பளத்தை உயர்த்தினார், அருண் விஜய்!
x
தினத்தந்தி 12 March 2020 11:00 PM GMT (Updated: 2020-03-12T15:43:07+05:30)

அருண் விஜய் நடித்த 3 படங்கள் வரிசையாக வெற்றி பெற்றுள்ளதால், அவருடைய சம்பளத்தை உயர்த்தி விட்டார்.

ரூ.50 லட்சம் வாங்கிக் கொண்டிருந்த அருண் விஜய் இப்போது, ஒன்றரை கோடி ரூபாய் கேட்கிறாராம்.

அடுத்து அவர் நடித்து வெளிவர இருக்கும் படமும் வெற்றி படமாக அமைந்து விட்டால், சம்பளத்தை ரூ.2 கோடியாக உயர்த்த திட்டமிட்டு இருக்கிறார்!

Next Story