சினிமா துளிகள்

‘கால்ஷீட்’ கேட்கும் நடிகை! + "||" + Actress asking for a callsheet!

‘கால்ஷீட்’ கேட்கும் நடிகை!

‘கால்ஷீட்’ கேட்கும் நடிகை!
தென்னிந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் அந்த நடிகை, டைரக்டரான தனது காதலரை சமீபத்தில் தயாரிப்பாளராக உயர்த்தினார்.
தற்போது காதலரை நிரந்தர தயாரிப்பாளராக நிலைக்க செய்யும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்.

இதற்காக அவர் ஜோடி போடும் பிரபல கதாநாயகர்களிடம், ‘கால்ஷீட்’ கேட்டு வருகிறாராம்!