சினிமா துளிகள்

வேகமாக முன்னேறும் நாயகி! + "||" + Fast-forward heroine!

வேகமாக முன்னேறும் நாயகி!

வேகமாக முன்னேறும் நாயகி!
மூன்று பெயர்களை கொண்ட கதாநாயகி, தமிழ் பட உலகில் மிக வேகமாக முன்னேறி வருகிறார். இவர் சின்ன நடிகர், பெரிய நடிகர் என்ற வேறுபாடு பார்ப்பதில்லை.
அதிக சம்பளம் கேட்டு அடம் பிடிப்பதில்லை. தயாரிப்பாளர் கொடுப்பதை வாங்கிக் கொள்கிறார்.

அதனால், இந்த கதாநாயகிக்கு மார்க்கெட் அந்தஸ்து படத்துக்கு படம் உயர்ந்து வருகிறது. ‘கால்ஷீட்’ கொடுக்க முடியாத அளவுக்கு புது பட வாய்ப்புகள் வந்து கதவை தட்டுகின்றனவாம்!